ஹைட்ரோ கார்பன் ஒரு பேரழிவு

img

ஹைட்ரோ கார்பன் ஒரு பேரழிவு...

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம். கோடிக்கணக்கான கோள்களுக்கு மத்தியில், உயிரினங்கள் வாழும் ஒரே கோள் பூமிமட்டும்தான். வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டு என்று காமிக்ஸ் கதைகளைத்தவிர, எந்த உலக விஞ்ஞானிகளும் பூமிபோன்ற வேறு  ஒரு கோளை இந்த நிமிடம்வரை உறுதி செய்யவில்லை.